நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இது?- செம டிரண்டிங் போட்டோ
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் குஷி கபூர் சினிமாவில் அறிமுகமாகவில்லை, ஆனால் அவரும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஷி கபூர் சினிமாவில் அறிமுகமாகவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்களை லைக் செய்ய பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இதனிடையே குஷி கபூர் சமீபத்தில் பொது இடத்தில் அணிந்து வந்த உடை இணையத்தில், நெட்டிசன்களின் ட்ரோல்ஸுக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆம், ட்ரான்ஸ்பேரண்ட் உடையில் குஷி கபூர் காணப்பட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் பேச்சுப்பொருளாகி உள்ளது.