முதல் நாள் உலகளவில் சமந்தாவின் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 02, 2023 03:00 AM GMT
Report

குஷி

தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நேற்று வெளிவந்துள்ள திரைப்படம் குஷி.

சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

முதல் நாள் உலகளவில் சமந்தாவின் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kushi Movie First Day Box Office

மேலும், இப்படத்தில் லட்சுமி, Sachin Khedekar, ரோகினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்து எதிர்பார்ப்பை வைத்திருந்தனவர்.

வசூல் விவரம்

ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலருக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

முதல் நாள் உலகளவில் சமந்தாவின் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kushi Movie First Day Box Office

இந்நிலையில், குஷி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் குஷி திரைப்படம் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US