மீண்டும் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா..?

losliya biggboss kavin
By Jeeva Apr 16, 2021 11:46 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

இதனிடையே இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் சீசன் 3 தான் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களான கவின் மற்றும் லாஸ்லியா தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆம், இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமின்றி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US