விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மொத்தமாக எத்தனை கோடி வசூல் தெரியுமா?

By Jeeva May 27, 2022 07:30 AM GMT
Report

ஒட்டுமொத்த காலெக்ஷன் 

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த அப்படம் அதிகமாக நல்ல விமர்சனங்களை பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே இப்படம் முக்கிய OTT தளமான ஹாட்ஸ்டாரிலும் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த உலகளவிலான காலெக்ஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.66 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.  

விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மொத்தமாக எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Kvrk Movie Total Worldwide Collection

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா- லேட்டஸ்ட் க்ளிக். செம வைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US