பல கோடி நஷ்டத்தை நோக்கி அமீர்கானின் Laal Singh Chaddha- இவ்வளவு மோசமான வசூலா?

By Yathrika Aug 17, 2022 03:20 AM GMT
Report

 லால் சிங் சத்தா

அமீர்கான் பாலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு மிகச் சிறந்த நடிகர். இவரது படங்கள் பல பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகள் படைத்துள்ளன, தங்கல் திரைப்படம் இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் டாப்பில் இருந்தது.

சிறந்த நடிகரான அமீர்கானின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் லால் சிங் சத்தா. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இத்திரைப்படம் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

இதில் ஏராளமான நடிகர்கள் இருந்தும் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெறவில்லை.

பல கோடி நஷ்டத்தை நோக்கி அமீர்கானின் Laal Singh Chaddha- இவ்வளவு மோசமான வசூலா? | Laal Singh Chaddha Box Office Loss

இதுவரையிலான வசூல்

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியானது. அடுத்தடுத்து படம் மோசமான வசூலை பெறுகிறதாம், ஒரு ரூ. 60 கோடியுடன் படத்தின் வசூல் முடிந்துவிடும் என்கின்றனர்.

நேற்று மட்டுமே படம் ரூ. 2 கோடி வரைக்கு தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பல கோடி நஷ்டத்தை நோக்கி அமீர்கானின் Laal Singh Chaddha- இவ்வளவு மோசமான வசூலா? | Laal Singh Chaddha Box Office Loss

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US