லால் சிங் சத்தா மொத்த வசூல் இவ்வளவு தானா? மிகப்பெரிய பிளாப்
அமீர் கான் நடிப்பில் வெளிவந்த லால் சிங் சத்தா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. முழு விவரம் இதோ
லால் சிங் சத்தா
அமீர் கான், கரீனா கபூர் நடித்து இருக்கும் லால் சிங் சத்தா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. அதே நாளில் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் படமும் ரிலீஸ் ஆனது.
இந்த இரண்டு படங்களுக்கும் மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது. ஏற்கனவே லால் சிங் சத்தா படத்தினை புறக்கணிக்க வேண்டும் என சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. நெகட்டிவ் விமர்சனம் வந்ததால் படத்தின் வசூல் அப்படியே குறைந்துவிட்டது.
மொத்த வசூல் இவ்வளவு தானா
தற்போது லால் சிங் சத்தா படத்தின் வசூல் விவரம் வெளிவந்து இருக்கிறது. இந்திய அளவில் இதுவரை வெறும் 54 கோடி ருபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது அந்த படம்.
அதனால் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய பிளாப் ஆகி இருக்கிறது லால் சிங் சத்தா. மேலும் விரைவில் லைகர் படம் ரிலீஸ் ஆவதால் லால் சிங் தியேட்டர்களில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வாரிசு நடிகருடன் லாவண்யா திரிபாதி திருமணம்? சர்ச்சைக்கு விளக்கம்

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
