காஞ்சனா 4-ல் லேடி சூப்பர்ஸ்டார்.. ராகவா லாரன்ஸ், பூஜா, நோரா ஃபதேகியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்?

By Karthick Raja Jun 14, 2026 07:40 AM GMT
Report

காஞ்சனா 4 

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது என்றால், அது பல நேரங்களில் தோல்வியையே மட்டுமே தழுவியுள்ளது. ஆனால், காஞ்சனா சீரிஸில் வெளிவந்த திரைப்படங்கள் மட்டுமே தொடர்ந்து ஒவ்வொரு பாகமும் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

காஞ்சனா 4-ல் லேடி சூப்பர்ஸ்டார்.. ராகவா லாரன்ஸ், பூஜா, நோரா ஃபதேகியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்? | Lady Superstar In Kanchana 4 Movie

ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் இந்த காஞ்சனா சீரிஸில் அடுத்ததாக 4வது பாகம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி நடித்து வருகின்றனர்.

காஞ்சனா 4-ல் லேடி சூப்பர்ஸ்டார்.. ராகவா லாரன்ஸ், பூஜா, நோரா ஃபதேகியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்? | Lady Superstar In Kanchana 4 Movie

இணையும் உச்ச நட்சத்திரம்

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஒரு ஸ்பெஷல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், காஞ்சனா 4 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

காஞ்சனா 4-ல் லேடி சூப்பர்ஸ்டார்.. ராகவா லாரன்ஸ், பூஜா, நோரா ஃபதேகியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்? | Lady Superstar In Kanchana 4 Movie

ஆனால், நயன்தாரா காஞ்சனா 4 திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நடிப்பதாக வந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US