மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாள்- தனம் கொடுத்த ரியாக்ஷன்

serials pandianstores ps dhanam lakshmiammal
By Yathrika Sep 27, 2021 03:30 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒரு சோகமான விஷயம் நடந்தது.

அந்த குடும்பத்தில் முக்கிய நபரான லட்சுமி அம்மாள் அவர்கள் உயிரிழந்தார், அவரை அடக்கம் செய்யும் வரை முழு காட்சிகளையும் காண்டிபத்து எல்லோரையும் அழ வைத்தார்கள்.

இன்று முதல் புதிய டிராக் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி அம்மாள் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் வருகிறாராம். அவர் தனத்திடம் மனம்விட்டு சில விஷயங்கள் பேசுகிறார்.

லட்சுமி அம்மாவை முதலில் பார்த்து அதிர்ந்த தனம் அவரிடம் பேசிய பிறகு அது கனவு என்பதை உணர்கிறார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US