பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறக்கும் காட்சி நடித்துவிட்டு லட்சுமி அம்மாள் செய்த வேலை- வெளிவந்த புகைப்படம்

serials pandianstores ps
By Yathrika Sep 17, 2021 05:39 AM GMT
Report
278 Shares

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சோகத்தின் உச்சத்தில் காட்டப்படுகிறது.

சீரியலில் மிகவும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துவந்த லட்சுமி அம்மாள் வேடத்தை இயக்குனர் முடிக்க முடிவு செய்து அவர் இறப்பது போல் காட்டுகிறார். அடுத்தடுத்து அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் செய்தி சென்றுகொண்டிருக்கிறது.

அந்த காட்சிகள் தான் இப்போது காட்டப்படுகின்றன, இதில் கடைசி நேரத்தில் கண்ணன் அவரது அம்மா முகத்தை பார்ப்பாரா இல்லையா என்பது ரசிகர்களுக்கு பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் லட்சுமி வேடத்தில் நடித்தவர் இறக்கும் காட்சி நடித்துவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனருடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம், 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US