பேட்டி கொடுக்கும்போது இடையில் வந்த நபரை அடித்த நடிகை! வைரலாகும் வீடியோ
தெலுங்கு நடிகை லட்சுமி மச்சு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு நபரை அடித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. அவர் Anaganaga O Dheerudu என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன்பின் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

வைரல் வீடியோ
சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் லட்சுமி மஞ்சு கலந்துகொண்டார். அங்கு அவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தபோது சிலர் கேமரா முன்பு நடந்து சென்றனர். அதை பார்த்து கோபமான நடிகை அந்த நபரை அடித்து அனுப்பி இருக்கிறார்.
லட்சுமி மஞ்சு அந்த நபரை அடித்துவிட்டு திட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Hello Durrrrrrr....#lakshmiManchu #ManchuLakshmi #SIIMA2023 #SIIMAAwards2023 #SIIMA #viralvideo #Trending #Memes pic.twitter.com/HMNxbB4UYh
— Coffee in a Chai Cup (@coffeeinachaic1) September 21, 2023
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri