லட்சுமி மேனன் தலைமறைவு சர்ச்சை.. வந்த புது ட்விஸ்ட்
நடிகை லட்சுமி மேனன் சில வருடங்களுக்கு முன் தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். ஆனால் தற்போது அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிப்பது இல்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கேரளாவின் கொச்சியில் இருக்கும் பார் ஒன்றிற்கு லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் சென்று இருக்கின்றனர்.
அங்கு லட்சுமி மேனனின் நண்பர்கள் மற்றொரு க்ரூப் உடன் சண்டை போட்ட நிலையில், சண்டை போட்ட ஐடி ஊழியரை காரில் கடத்தி சேர்ந்திரு தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் இருவர் கைதான நிலையில் லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தெரிவித்து இருந்தது.
கைது செய்ய நீதிமன்றம் தடை
இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் செப்டம்பர் 17ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இருக்கிறது.

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
