உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன லட்சுமி மேனன்.. வீடியோ பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதன்பின் கும்கி, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த லட்சுமி மேனன், கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆளே மாறிப்போன நடிகை
மேலும் தற்போது யோகி பாபுவுடன் இணைந்து மலை மற்றும் ஆதியுடன் இணைந்து சப்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் சப்தம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அவருடைய லேட்டஸ்ட் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளது. இந்த வீடியோ சற்று உடல் எடை கூடி இருக்கும் லட்சுமி மேனனை பார்த்த ரசிகர்கள், கும்கி படத்தில் பார்த்த நம்ம லட்சுமி மேனனா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
You May Like This Video

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
