கெட்ட வார்த்தையில் திட்டிட லட்சுமி மேனன்! இப்படியா கேள்வி கேட்பது! ரசிகர்கள் ஷாக்
நடிகை லட்சுமி மேனனின் முகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றளவும் மறக்கவில்லை. கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என படங்களில் நடித்து வந்த அவர் தற்போது படிப்பு, நடனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள் என ரசிகர்கள் கேட்டதற்கு பிக்பாஸில் மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது, நான் அங்கு போகமாட்டேன் என அவர் கூறியது அண்மையில் சர்ச்சையானது. .
யாரையாவது கல்யாணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு செல்லுங்கள் என கூறிய ரசிகருக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் கவர்ச்சி புகைப்படங்கள் கேட்க அதற்கு அவர் ஒரே மாதிரி கேள்விகளை கேட்பது போர் அடிக்கிறது என கூறி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan