பகவதி பட தயாரிப்பாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறையினர்
By Parthiban.A
தயாரிப்பாளர் மரணம்
பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.
அந்த தயாரிப்பு நிறுவனத்தில் 3 பங்குதாரர்களின் ஒருவராக இருக்கும் முரளிதரன் தற்போது திடீர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 66.

முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியவர்
விஜயகாந்த், கமல், பிரபு, விஜய், அஜித், சூர்யா என என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் உடன் அவர் பணியாற்றி இருக்கிறார்.
சூர்யாவின் உன்னை நினைத்து, விஜய்யின் ப்ரியமுடன், பகவதி போன்ற படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார்.
கே.முரளிதரனின் மரணம் தற்போது சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US