பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள்
பிக்பாஸ் 10
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த அந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
விஜய் டிவியில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ்10வது சீசன் செம மாஸாக பல அதிரடி திருப்பங்களுடன் தொடங்கப்பட்டது.
முதல் நாளே 9 சீசனிலும் இல்லாத விஷயம் நடக்கிறதே, அப்போது இந்த 10வது சீசன் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் வீட்டில் ஒரே சண்டை தான், ஜாலியாக சொல்லும் அளவிற்கு இன்னும் எதுவும் இல்லை.
கடைசி எபிசோடில் நிகழ்ச்சியில் இருந்து மணிவண்ணன் எலிமினேட் ஆனார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்ட விஷயம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அவர் வேறுயாரும் இல்லை லட்சுமி ப்ரியா தான், அவர் லீடருக்கான Exit Poll மூலம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
