நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது?- 37 வருடத்திற்கு முன் அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார் பாருங்க
Old time photo
Actress and director
LAkshmy Ramakrishnan
By Kanagasooriyam
80களில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போது சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் ஆக்டீவாக இருந்து வருகிறார்கள்.
குஷ்பு, ராதிகா போன்றவர்கள் சினிமாவை தாண்டி சீரியல்களில் அக்கறை காட்டி வந்தார்கள். ராதிகா அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
அதேபோல் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதை தாண்டி படங்கள் இயக்கி வந்தார். தற்போது அவர் 25 வருடத்திற்கு தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியலையே, செம அழகாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Throwback ; 15th April 1984 ... pic.twitter.com/tnQBn7hgyw
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) February 12, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US