லட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ருதி ராஜ் வாங்கும் சம்பளம்... எவ்வளவு தெரியுமா
ஸ்ருதி ராஜ்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் எனும் சீரியலில் துளசியாக நடித்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

இதன்பின், ஆபிஸ், அழகு போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

சம்பளம்
கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கிய இந்த லட்சுமி சீரியல் தற்போது வரை 550+ எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், லட்சுமி சீரியலில் நடிக்க நடிகை ஸ்ருதி ராஜ் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகை ஸ்ருதி ராஜ் ரூ. 40,000 சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri