நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்களை பார்த்திருக்கிறீர்களா! போட்டோவுடன் இதோ
பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள்கள் போட்டோ இதோ
லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ஒரு பிரபல சேனலில் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை ஷோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 'என்னமா இப்படி பண்றீங்களேமா' என அவர் சொல்லும் வசனத்தை பாடலாகவே மாற்றும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆனது.
லட்சுமி ராமகிருஷ்ணன் சில படங்களில் இயக்கி நடித்து இருக்கிறார். தற்போது அவர் இயக்கி வரும் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மகள்கள்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஷ்ரதா , ஸ்ருதி, ஸ்ரேயா என மூன்று மகள்கள் அவரவர் கெரியரில் பிசியாக இருக்கிறார்கள். ஷ்ரதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள்.
மகள் ஷ்ரேயாவுக்கு கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லை, 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து இருக்கிறாராம். அவரது போட்டோவை பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இந்த விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.



கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri