21 நாள் footage காணாமல் போய்டுச்சு.. லால் சலாம் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட பல முக்கிய காட்சிகள் காணாமல் விட்டதாக ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.
காணவில்லை
மொத்தம் 21 நாட்கள் ஷூட்டிங் காட்சிகள் காணாமல் போனது. பல ஆயிரம் பேரை வைத்து ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டியை படமாக்கி இருந்தோம். அதுவும் காணாமல் போனதால் படத்தில் வைக்க முடியவில்லை.
ரீஷூட் போகவும் முடியவில்லை, மீதம் இருக்கும் காட்சிகளை வைத்து தான் படத்தை எடிட்டிங் முடித்தோம் என ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.

நஷ்டம்
21 நாட்கள் ஷூட்டிங் என்றால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 7 முதல் 8 கோடி ரூபாய் வரை வீண் செலவு ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan