ரஜினியின் லால் சலாம் படத்தின் 5 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
லால் சலாம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். ரஜினியின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
வசூல்
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.
You May Like This Video

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
