ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா?

By Yathrika Nov 02, 2023 05:40 AM GMT
Report

லால் சலாம்

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் தான் லால் சலாம்.

இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

மொய்தீன் பாய் எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

வெற்றிவிழா கொண்டாடப்பட்ட விஜய்யின் லியோ படத்தின் இதுவரையிலான வசூல்- எவ்வளவு தெரியுமா?

வெற்றிவிழா கொண்டாடப்பட்ட விஜய்யின் லியோ படத்தின் இதுவரையிலான வசூல்- எவ்வளவு தெரியுமா?

படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா? | Lal Salaam Movie Audio Launch Details

ஆடியோ வெளியீடு

படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 2ம் வாரத்தில் நடக்கும் என கூறப்படுகிறது.  

ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா? | Lal Salaam Movie Audio Launch Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US