லால் சலாம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்!! ரஜினி மகளுக்கே இந்த நிலைமையா?
லால் சலாம்
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரதிலும் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிக்கல்?
இந்நிலையியல் சினி உலகம் சேனலில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியது, "லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உண்டு".
"காரணம், இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் இன்னும் விலை போகவில்லை அதனால் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப் போவதாக யோசித்து கொண்டிருக்கிரார்கள்" என்று பிஸ்மி கூறியுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
