லால் சலாம் படப்பிடிப்பு தலத்தில் கை அசைத்த ரஜினி!...ஆரவாரம் செய்த ரசிகர்கள்
லால் சலாம்
நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் லால் சலாம்.
இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
வீடியோ
இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தலத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடினார்கள்.
அப்போது ரஜினி ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ வீடியோ
#MoideenBhai at #Pondicherry for #LalSalaam ❤️❤️#Jailer | #Rajinikanth | #Rajinikanth? | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Thalaivar | #Thalaivar171 | #MuthuvelPandian | @RIAZtheboss | #superstarSupremacy pic.twitter.com/BcIJs0vLZY
— Suresh Balaji (@surbalu) June 16, 2023
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜோதிகா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?