லால் சலாம் படத்தின் இரண்டு நாள் வசூல்..எவ்வளவு தெரியுமா

Report

லால் சலாம்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து கடந்த 9ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லால் சலாம். புரட்சிகரமான தலைப்பில் உருவான இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.

லால் சலாம் படத்தின் இரண்டு நாள் வசூல்..எவ்வளவு தெரியுமா | Lal Salaam Two Days Box Office Collection

3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதன்பின் பல ஆண்டுகள் கழித்து இவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம்.

லால் சலாம் படத்தின் இரண்டு நாள் வசூல்..எவ்வளவு தெரியுமா | Lal Salaam Two Days Box Office Collection

விக்ராந்த் - விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகர் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

நடிகர் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

வசூல் 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் லால் சலாம் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.   

லால் சலாம் படத்தின் இரண்டு நாள் வசூல்..எவ்வளவு தெரியுமா | Lal Salaam Two Days Box Office Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US