கடந்த வார TRPயில் டாப்பில் வந்த தொடர் எது?- சன் சீரியலா, விஜய் சீரியலா?
சீரியல்கள்
தொலைக்காட்சி அன்றாட மக்களின் வாழ்க்கையில் பெரிய இடம் வகித்து வருகிறது. வீட்டில் வேலை செய்துகொண்டே காலை 10 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தார்கள் என்றால் இரவு 10 மணி வரை பார்க்கிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சன், விஜய், ஜீ என எல்லா தொலைக்காட்சிகளிலும் நிறைய விதவிதமான சீரியல்கள், சூப்பரான நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பாகின்றன.
அந்த ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களின் ஆதரவை பெறுகிறது என்ற விவரம் வாரா வாரம் வெளியாகும்.
டிஆர்பி விவரம்
கடந்த வாரம் மக்கள் அதிகம் பார்த்த தொடரின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி டிஆர்பி சன் தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்து விஜய் டிவியின் தொடர்கள் உள்ளது.
சரி டாப் 10ல் இடம்பெற்றுள்ள தொடர்களின் விவரம் இதோ,
- சிங்கப்பெண்ணே
- கயல்-எதிர்நீச்சல்
- வானத்தை போல
- இனியா
- சுந்தரி
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- ஆஹா கல்யாணம்
- ஆனந்த ராகம்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
