இந்த வாரம் டிஆர்பியில் டாப் வந்த தொடர் எது?- விஜய்-சன் டிவி நம்பர் 1 எது?
சன்-விஜய் டிவி
மக்களின் வாழ்க்கையில் இப்போது சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டன.
கிராமபுரத்தை கவரும் வண்ணம் தொடர்களும், நகர்புற மக்களையும் ஈர்க்கும் வகையில் தொடர்கள் என நிறைய ஒளிபரப்பாகின்றன. இதில் சீரியல்களில் விஜய் மற்றும் சன் டிவி தொடர்கள் தான் முக்கிய இடம் பிடிக்கின்றன.
சண்டையில் பேசாமல் இருந்த பெற்றோர்களுடன் மீண்டும் இணைந்துள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா... அழகிய குடும்ப போட்டோ
சன் தொலைக்காட்சி எடுத்துக்கொண்டால் சிங்கப்பெண்ணே, கயல், வானத்தை போல, சுந்தரி போன்ற தொடர்களுக்கு மக்களின் ஆதரவு அதிகம்.
அதேபோல் விஜய் டிவி எடுத்தால் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
டிஆர்பி ரேட்டிங்
எந்த தொடர்கள் எப்படி மக்களிடம் ரீச் பெறுகின்றன என்பது வாரா வாரம் வியாழக்கிழமை வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும்.
அப்படி 28 வாரத்தில் ஒளிபரப்பான தொடர்களில் டாப் 5 இடம் பிடித்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
- சிறகடிக்க ஆசை
- சிங்கப்பெண்ணே
- கயல்
- மருமகள்
- பாக்கியலட்சுமி