கடந்த வாரம் TRP ரேட்டிங்கில் நடந்த போட்டி- ஜெயித்தது சன் டிவியா, விஜய் டிவி சீரியல்களா?

By Yathrika May 19, 2022 08:00 AM GMT
Report

தமிழில் சீரியல்கள் என்றாலே அது இரண்டு தொலைக்காட்சிகள் தான் முன்னிலையில் இருக்கும். விஜய் மற்றும் சன் இந்த இரு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் போட்டிபோட்டு வருகிறது.

கயல், பாரதி கண்ணம்மா, ரோஜா, பாக்கியலட்சுமி, வானத்தை போல போன்ற தொடர்கள் டாப்பில் இருந்து வருகின்றன.

கடந்த வாரத்திற்கான சீரியல்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது, அதில் வழக்கம் போல கயல் தொடரே முதல் இடத்தை பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் தொடர்களான பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் வைத்தும் கயல் தொடருக்கு அடுத்த இடத்தையே பிடித்துள்ளன.

இதோ கடந்த வாரம் டாப் ரேட்டிங் பெற்ற 5 தொடர்களின் விவரம்.

  • கயல்
  • வானத்தை போல
  • சுந்தரி
  • பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • பாரதி கண்ணம்மா
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US