கடந்த வார TRPயில் மாஸ் செய்த சன் டிவி சீரியல்கள், டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்- முழு விவரம்

By Yathrika Jan 18, 2024 02:00 PM GMT
Report

சன்-விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக அதாவது மக்களின் பேராதரவோடு டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் சன் மற்றும் விஜய் தான்.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தான் மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?

நிறைய சீரியல்கள் முடிய, புத்தம் புது தொடர்கள் வர ஒரே சீரியல்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது என்றே கூறலாம்.

கடந்த வார TRPயில் மாஸ் செய்த சன் டிவி சீரியல்கள், டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்- முழு விவரம் | Last Week Tamil Serials Trp Ratings

டிஆர்பி விவரம்

ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் கலக்கும் தொடர்களின் விவரம் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி இந்த வாரமும் TRPயில் டாப்பில் இடம்பெற்ற தொடர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் டாப் 5ல் இடம்பெற்ற தொடர்களின் விவரத்தை காண்போம்.

  • சிங்கப்பெண்ணே
  • கயல்
  • வானத்தை போல
  • எதிர்நீச்சல்
  • சுந்தரி
  • சிறகடிக்க ஆசை
  • இனியா
  • பாக்கியலட்சுமி 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US