விட்ட இடத்தை பிடிக்கும் சிங்கப்பெண்ணே, கீழே இறங்கும் சிறகடிக்க ஆசை... தொடர்களின் டிஆர்பி விவரம்
சீரியல்கள்
சீரியல்கள் எங்களது வாழ்க்கையின் உயிர் மூச்சு என நிறைய மக்கள் உள்ளார்கள்.
காலையில் வேலை முடிந்து தொலைக்காட்சியை ஆன் செய்பவர்கள் இரவு வரை தொடர்ந்து தொடர்களை பார்க்கிறார்கள்.
அவர்களுக்காகவே எல்லா தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய தொடர்கள் அடுத்தடுத்து களமிறங்குகின்றன.
சீரியல்கள் நிறைய வந்தாலும் டிஆர்பியில் கெத்து காட்டும் தொடர்கள் சில தான் உள்ளன. இப்போது அந்த விவரங்களை தான் பார்க்க போகிறோம்.
டிஆர்பி விவரம்
இன்று கடந்த வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி டிஆர்பியில் கெத்து காட்டியுள்ள தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் விஜய் டிவி ஒளிபரப்பாவதில் பிரச்சனை இருந்தது, அது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான், இதனால் டிஆர்பியும் குறைந்துள்ளது.
1 மற்றும் 2வது இடத்தை பிடித்து வந்த சிறகடிக்க ஆசை இப்போது 7வது இடத்தில் உள்ளது.
முதல் 6 இடங்களில் சன் டிவி தொடர்கள் தான் உள்ளது.
- சிங்கப்பெண்ணே
- கயல்
- மருமகள்
- வானத்தை போல
- சுந்தரி
- மல்லி