கடந்த வாரம் நடந்த TRP சண்டை, டாப் வந்த தொடர் எது?- முன்னேறிய சிறகடிக்க ஆசை தொடர்
சீரியல்கள்
பாக்ஸ் ஆபிஸ் சண்டை போல இப்போது சின்னத்திரையில் TRP சண்டை அதிகம் நடந்து வருகிறது.
இதற்காக கலெக்ஷன் பெற நிறைய விஷயங்கள் செய்யும் தயாரிப்பாளர்களை தாண்டி TRP பெற நிறைய உழைப்பது தொலைக்காட்சிகளின் குழுவினர்கள் தான்.
எப்படியெல்லாம் மக்களை டிவி பார்க்க வைக்க முயற்சிப்பது என கடுமையாக பிளான் போடுகிறார்கள், நிறைய புது புது சீரியல்களையும் களமிறக்குகிறார்கள்.
இன்று வியாழக்கிழமை என்ன விஷயம் வரும், TRP விவரம் தான்.
டாப் தொடர்கள்
கடந்த வாரம் நிறைய தொடர்களின் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் சீரியல்களின் டிஆர்பி கொஞ்சம் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.
அதன்படி, கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் TRP விவரத்தை காண்போம். டாப் 5ற்கும் மேல் வந்துகொண்டிருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை டாப் 5ல் 3வது இடத்தை பிடித்துள்ளது.
- சிங்கப்பெண்ணே
- கயல்
- சிறகடிக்க ஆசை
- எதிர்நீச்சல்
- வானத்தை போல

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
