TRP ரேட்டிங்கில் செம மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை, சிங்கப்பெண்ணே தொடர்கள்.. முழு விவரம் இதோ

By Yathrika Jun 06, 2024 08:50 AM GMT
Report

சீரியல்கள்

படங்கள் என்ன எப்போதாவது வரும், அதுவும் கொஞ்ச நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஒளிபரப்பாகும்.

ஆனால் சீரியல்கள் அப்படி இல்லை, அதில் நடிப்பவர்கள் மக்களிடம் எவ்வளவு பிரபலம் ஆகிறார்கள் என்பது இப்போது சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.

இதனாலேயே நிறைய கலைஞர்கள் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் அதிகம் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இப்போது இந்த பதிவில் நாம் கடந்த வாரம் வெற்றிகரமாக ஓடிய தொடர்களின் டிஆர்பி விவரங்களை காண போகிறோம்.

TRP ரேட்டிங்கில் செம மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை, சிங்கப்பெண்ணே தொடர்கள்.. முழு விவரம் இதோ | Last Week Trp Ratings Details

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?.... ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?.... ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ

டிஆர்பி விவரம்

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே, கயல், சிறகடிக்க ஆசை போன்ற தொடர்கள் விறுவிறுப்பின் உச்சமாக சென்றது. சரி கடந்த வாரம் டிஆர்பியில் டாப் 5ல் வந்த தொடர்களின் முழு விவரத்தை காண்போம்.

  • சிங்கப்பெண்ணே
  • கயல்
  • சிறகடிக்க ஆசை
  • எதிர்நீச்சல்
  • வானத்தை போல
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US