அன்னையர் தினத்தை மறைந்த சித்ரா கடந்த வருடம் எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- கண்ணீர் வரவைக்கும் வீடியோ
actress
death
vjchithra
mothersday
By Yathrika
கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட உயிரிழப்புகள். அதில் ஒன்று தான் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம்.
மிகவும் தைரியமான பெண்ணான இவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்போதும் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.
சித்ரா உயிரிழந்ததில் இருந்து அவரது ரசிகர்கள தொடர்ந்து நடிகையின் வீடியோக்களையும் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை நாம் பார்த்திராத சில வீடியோக்களும் சித்ரா மறைவிற்கு பின் வெளியாகி வருகிறது.
அப்படி சித்ரா கடந்த வருடம் அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று இப்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.
கடந்த வருடம் கொண்டாடிய சித்ரா இந்த வருடம் இல்லையே என ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US