மனோபாலாவின் இளம் வயது புகைப்படங்கள்.. பிரபலங்கள் உருக்கமான இரங்கல்

By Parthiban.A May 03, 2023 09:00 AM GMT
Report

மனோபாலா

பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா மனோபாலா இறப்பு பற்றி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

"இன்று காலை தான் அவரிடமே பேசினேன், எங்கு போறீங்க, சந்திக்கலாமா என கேட்டிருந்தேன். இது நம்ப முடியாத அதிர்ச்சி. ப்ரொபஷ்னலாக மட்டுமின்றி பர்சனல் விஷயங்கள் பற்றி கூட நீண்ட நேரம் பேசி இருக்கிறோம். அவரை மிஸ் செய்வேன்" என ராதிகா குறிப்பிட்டு இருக்கிறார்.

மனோபாலா இளம் பருவ போட்டோஸ்

மனோபாலா உடன் நீண்ட காலத்திற்கு முன்பு எடுத்த போட்டோவையும் ராதிகா வெளியிட்டு இருக்கிறார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US