மறைந்த நடிகர் மயில்சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப புகைப்படம்
நடிகர் மயில்சாமி
தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் நடந்து ஒரு விஷயம் நடிகர் மயில்சாமி அவர்களின் இறப்பு தான்.
நன்றாக சிவன் கோவிலில் உட்கார்ந்து சிவராத்திரி பூஜையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர் பாதி வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தீவிர சிவபக்தனான மயில்சாமி சாமி தரிசனத்திற்கு பிறகு உயிரிழந்துள்ளாரே என பலரும் கொஞ்சம் வருத்தப்பட்டு தான் வருகிறார்கள்.
இன்று அவரது உடல் நல்லபடியாக தகனம் செய்யப்பட்டுவிட்டது.

குடும்ப புகைப்படம்
மறைந்த நடிகர் மயில்சாமி பற்றிய நல்ல விஷயங்களை பிரபலங்கள் கூறிவரும் நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவரது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri