மற்றவர்களுக்கு உதவுவதை முக்கிய தொழிலாக பார்த்த மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் மயில்சாமி
ஒருவர் நம் கண்முன் இருக்கும் போது அவரை பற்றி அதிகமாக பேசமாட்டோம், அவர் செய்யும் நல்ல விஷயங்கள் எதுவும் நினைத்து பார்க்க மாட்டோம். அதுவே அவர் இல்லையென்றால் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவோம்.
அப்படி தான் இப்போது மறைந்த நடிகர் மயில்சாமி மக்களுக்கு செய்த நல்ல விஷயங்கள் குறித்து அதிகம் பேசுகிறார்கள். சிவராத்திரி அன்று சிவபெருமானை மனதார தரிசித்துவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இது தமிழக மக்கள் அனைவருக்குமே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து மதிப்பு
சினிமாவில் நடித்து சொத்துக்கள் சேர்த்தாலும் மற்றவர்களுக்கு உதவுவதை தனது முக்கிய தொழிலாக பார்த்து வந்திருக்கிறார்.
இவரது சொத்து மதிப்பு என்று பார்த்தால் சாலிகிராமத்திலும், சென்னையில் வேறொரு இடத்திலும் வீடு இருக்கிறதாம்.
5 கார்களும், 7 இருசக்கர வாகனங்களும் என அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 18 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu