மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்
நடிகர் முரளி
நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.
கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.
முரளியின் குடும்பம்
நடிகர் முரளி செப்டம்பர் 8ம் தேதி 2010ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.
இதோ முரளி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்,



இந்த நாட்டில் இந்து கோவில்களைக் கட்டுவதற்கு தடை.. பாகிஸ்தான், சீனா இல்ல - எது தெரியுமா? IBC Tamilnadu

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri
