மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்

By Yathrika Sep 10, 2022 02:20 AM GMT
Report
375 Shares

நடிகர் முரளி

நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். 

இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம் | Late Actor Murali Wife Unseen Photo

முரளியின் குடும்பம்

நடிகர் முரளி செப்டம்பர் 8ம் தேதி 2010ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

இதோ முரளி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்,


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US