மறைந்த நடிகர் சரத்பாபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika May 23, 2023 12:30 PM GMT
Report

நடிகர் சரத்பாபு

தெலுங்கு சினிமாவில் 1973ம் ஆண்டு ராமராஜ்யம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு.

முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற சரத்பாபுவிற்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்பு வர ஆரம்பித்தன.

1977ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய பட்டணப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள் வரை நடித்திருக்கும் அவர் வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

மறைந்த நடிகர் சரத்பாபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Late Actor Sarath Babu Net Worth Details

சொத்து மதிப்பு

மறைந்த நடிகர் சரத்பாபுவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அவரது மொத்த சொத்து மதிப்பானது தோராயமாக மொத்தம் இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US