மறைந்த நடிகர் சேதுராமனனி மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- இப்போது எப்படி உள்ளார்கள்
நடிகர் சேதுராமன்
தோல் நோய் மருத்துவராக பிரபலங்கள் பலருக்கும் சிகிச்சை அளித்து பிரபலம் அடைந்தவர் சேதுராமன். தனது மருத்துவ பணியில் முழு ஈடுபாடு காட்டி வந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருந்திருக்கிறான்.
அந்த ஆசையால் படங்கள் நடித்த வந்த சேதுராமன் கண்ணா லட்டு ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து படங்கள், மருத்துவ வேலை என மாற்றி மாற்றி தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
குடும்பம்
2016ம் ஆண்டு இவருக்கு உமயாள் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தாள். திடீரென சேதுராமன் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவரது மரண செய்தி மக்களை மிகவும் வருத்தம் அடைய வைத்தது. தற்போது சேதுராமன் அவர்களின் உமயாள் தனது கணவர் தொடங்கிய மருத்துவமனையை கவனித்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் பற்றி எப்போதும் பதிவுகள் செய்த வண்ணம் உள்ளார்.
தற்போது அவர்களின் மகள் எப்படி உள்ளார் என்ற வீடியோ இதோ,
இந்த வாரம் பிக்பாஸ் 6வது வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம், குறைவான வாக்கு யாருக்கு?