மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத போட்டோ

By Yathrika Jan 18, 2023 07:38 AM GMT
Report

சிவாஜி கணேசன்

நடிகர் சிவாஜி கணேசன், சினிமாவை விரும்புபவர்கள் இவரைப் பற்றி அரியாமல் இருக்க மாட்டார்கள். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் நடித்த முதல் நாடகம் இராமாயணம், இதில் சீதை வேடத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

அதன்பிறகு நிறைய நாடகங்களில் நடித்துள்ள இவர் 1952ம் ஆண்டு பராசக்தி என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார். பராசக்தி, பாசமலர், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மனோகரா போன்ற படங்கள் இவரது நடிப்பு திறனை காட்டிய படங்கள்.

அண்மையில் சிவாஜியின் கர்ணன் திரைப்படம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலாக திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத போட்டோ | Late Actor Sivaji Ganesan Wife Unseen Photo

திருமணம்

1952ம் ஆண்டு கமலா என்பவரை திருமணம் செய்த சிவாஜி கணேசனுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதோ சிவாஜி கணேசன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்,

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத போட்டோ | Late Actor Sivaji Ganesan Wife Unseen Photo

லைவ் வீடியோவில் நடிகை ஓவியாவை கட்டிபிடித்து முத்தமிட்ட நபர்- இவர் நடிகையின் காதலரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US