மறைந்த நடிகை மனோரமாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்
நடிகை மனோரமா தமிழ் சினிமாவின் செல்லமான ஆச்சியாக வலம் வந்தவர்.
நடிகையாக, பாடகியாக கலக்கிய அவர் 1000 படங்களிலும் 5000 மேடை நாடகங்களிலும் 2015ம் ஆண்டு வரை சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவர் வாங்காத விருதுகளே இல்லை, அவர் வாங்காத விருதுகளே இல்லை, கலைமாமணி விருது, தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலா சாகர் விருது என ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
மனோரமா குடும்பம்
எஸ்.எம். ராமநாதன் அவர்கள் மனோரமாவை காதலித்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.
மனோரமா கணவருடன் பிரிவுக்கு பிறகு மகனுடன் சென்னையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
இதுவரை அவரது வீட்டை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்,
புதிய சாதனை நோக்கி கமல்ஹாசனின் விக்ரம்- அப்படி ஒரு வசூல் செய்யுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
