கர்ப்பமாக இருந்தபோது விபத்தில் சிக்கி மரணமடைந்த நடிகை சௌந்தர்யா! அவருடைய கணவர் இவர் தான், புகைப்படம் இதோ
நடிகை சௌந்தர்யா
90ஸ் களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்தவர் சௌந்தர்யா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜொலித்து வந்தார்.

ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், 2004ஆம் ஆண்டு தனது 31வது வயதில் ஹெலிகாப்டரில் பயணித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காலமானார்.

சௌந்தர்யாவுடன் அவருடைய சகோதரரும் இந்த விபத்தில் மரணமடைந்தார். இவருடைய இறப்பு ரசிகர்கள் பலரும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
 
    
    அச்சு அசல் நடிகை மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது அக்கா.. அவரும் சினிமாவில் தான் இருக்கிறார், இதோ பாருங்க
திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை சௌந்தர்யா மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சௌந்தர்யாவின் கணவர்
நடிகை சௌந்தர்யா 2003ஆம் ஆண்டு ரகு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சௌந்தர்யா மற்றும் ரகு ஸ்ரீதரின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    