மறைந்த சீரியல் நடிகை சித்ராவால் விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக நடந்த விஷயம்- வருந்தும் ரசிகர்கள்
கடந்த டிசம்பர் 9ம் தேதி மிகவும் இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா. இவர் இறப்பதற்கு முன் விஜய்யின் ஒளிபரப்பாகும் Start Music நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்
நிகழ்ச்சியில் சந்தோஷமாக இருந்துவிட்டு திடீரென அவருக்கு என்ன ஆனது ஏன் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.
இந்த நிலையில் சித்ரா கடைசி நிகழ்ச்சியான Start Music ஷோவை பலரும் பார்த்தனர். தற்போது கடந்த வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் TRP விவரம் வந்துள்ளது.
அதில் முதன்முறையாக டாப் 5 லிஸ்டில் ஒரு ரியாலிட்டி ஷோ வந்துள்ளது, எந்த நிகழ்ச்சி என்றால் Start Music தான். அந்த வாரம் சித்ரா பங்குபெற்ற ஷோவை தான் ஒளிபரப்பு செய்திருந்தார்கள்.
இதோ அந்த விவரம்,