சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் நடித்துள்ள மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் - எந்த படத்தில் தெரியுமா

rajinikanth sivaji movie k v anand
By Karthick Raja Apr 30, 2021 02:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி. ஆனந்த்.

இதன்பின் நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

இதன்பின் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், அயன்,கோ, போன்ற வெற்றி படங்களை கொடுத்து சிறந்த இயக்குனர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

சங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு இவர் ஒளிபதிவாளராக இருந்துள்ளார். அப்படி தான் ரஜினி நடிப்பில் உருவான சிவாஜி படத்திற்கும் இவர் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் சிவாஜி படத்தில் இடம்பெறும் துவக்க பாடலில் ஒரு காட்சியில் சங்கர், மற்றும் கே. வி. ஆனந்த் இணைந்து நடித்துள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் நடித்துள்ள மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் - எந்த படத்தில் தெரியுமா | Late Director Kv Anand Acted In Sivaji Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US