நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்! வீடியோ பார்த்து கலங்கும் ரசிகர்கள்
மனோபாலா
இயக்குனர், நடிகர், காமெடியன் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த மனோபாலா கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு நடிகர் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின் மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிமிடங்கள்
மனோபாலாவின் இறுதி நிமிடங்களை தற்போது அவரது youtube சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் மனோபாலாவின் மகன் அப்பாவை தேற்றுவதற்காக பாட்டு பாடுகிறார்.
Manobala's last moments என குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். மனோபாலாவுக்கு ஒருவர் உணவு, தண்ணீர் ஊட்டி விடுகிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் கலக்கம் அடைந்து இருக்கின்றனர்.
வந்து 10 வருஷம் ஆச்சு.. இன்னும் தமிழ் பேச மாட்டேங்குறீங்க! - ஸ்ரேயா சரணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
