மறைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கட் அவர்களின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா?- அழகான குடும்பம்
Passed away
Family photo
Bharathy Kannammah
Actor Venkat
By Balakumar
நேற்று (மார்ச் 22) தமிழ் சினிமாவில் இரண்டு சோகமான விஷயங்கள் நடந்தன. ஒன்று பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் அவர்கள் உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொரோனாவால் வேலையில்லாமல் வாழ்வாதாரத்திற்கு தவிப்பதாக முன்பே ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த நேரத்தில் தான் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
நேற்று மாலையே பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் வெங்கட் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
அவரது மரண செய்தியை கேட்ட பலர் அட இவரா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது வெங்கட் தனது குடும்பத்துடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதைப்பார்த்து அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US