மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரின் மகன் சரண் இருவரும் மேடையில் பாடிய பாடல், ரசிகர்களை கவர்ந்த வீடியோ..
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே கொண்டாடும் ஒரு பாடகர் என்றால் அது எஸ்.பி.பாலசுப்ரமணியம், இவர் மறைந்தாலும் இவரின் பாடல்கள் நம்மில் இருந்து மறையவில்லை என்று தான் கூறவேண்டும்.
கடந்த ஆண்டு 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் எஸ்.பி.பி உடல்நல குறைவால் காலமானார், இவரின் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரை காண அவரின் இல்லத்தில் குவிந்தனர்.
மேலும் கடைசியாக எஸ்.பி.பி ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒப்பனிங் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரின் மகன் சரண் இருவரும் மேடையில் பாடல்பாடி அசத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
Spb & Charan ? pic.twitter.com/aRMdXayit3
— தோழர் ஆதி™ ?? (@RjAadhi2point0) January 30, 2021
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan