மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்- நாம் இதுவரை பார்த்திராத விஷயத்தை வெளியிட்ட அவரது மகள்
Actress Sridevi
Janhvi kapoor
Emoional tweet
on mums remembrance day
By Balakumar
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. என்னென்ன படங்கள், பாடல்கள் அவர் கொடுத்தது, மறக்கக் கூடிய நடிகையா அவர்.
ஆனால் அவரது திடீர் மரணம் இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது அம்மாவின் நினைவு நாளில் ஜான்வி கபூர் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது மகளுக்கு தன் கைப்பட எழுதியுள்ள வசனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்களும் நடிகை ஸ்ரீதேவி பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US