விஜய் Television Awards-ல் வந்து விருதை பெற்ற மறைந்த சீரியல் நடிகை வி.ஜே. சித்ரா - கண்கலங்க வைக்கும் தருணம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வி. ஜே. சித்ரா.
ஆனால் தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தற்கொலை செய்துகொண்ட உயிரிழந்தார் நடிகை சித்ரா என கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் Television Awards மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் பல பிரபலங்கள் தங்களது சிறந்த நடிப்பிற்காக பல நட்சத்திரங்கள் விருதை வென்றனர்.
இந்த வரிசையில் மக்களின் நாயகி என பிரிவில் சித்ரா விருதை வென்றார். இதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வந்தவர்.
இந்நிலையில் ஒரு வேலை வி.ஜே. சித்ரா, விஜய் Television Awards-ல் வந்து விருதை பெற்று இருந்தால், எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..