வித்தியாசமான முறையில் வி.ஜே. சித்ரா நடத்திய இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா! இதோ பாருங்க
தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி, அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கியவர் வி.ஜே. சித்ரா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரமும் ஒரு மிகவும் முக்கியமான காரணம் தான்.
ஆனால் சித்ராவின் மறைவு அவரது ரசிகர்களையும், அவருடன் இணைந்து பணிபுரிந்து வந்த நடிகர், நடிகைகளையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகை சித்ரா எப்போது சுறுசுறுப்பாக பல வித்யசமான விஷயங்களை செய்பவர். அந்த வகையில் சித்ரா தனது மரணத்திற்கு முன் மிகவும் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
இந்த போட்டோஷூட்டில் ஒரு புகைப்படத்தில் மூன்று சித்ராக்கள் இருக்கிறார்கள். ஆம் ஒரே புகைப்படத்தில் மிகவும் அழகான தோற்றத்தில் நடிகை சித்ரா போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..